1xCasino MobCash முகவராக மாறி சம்பாதிப்பதற்கான் புதிய வழிகளைத் திறங்கள்!
1xCasino MobCash முகவராக மாற, படிப்படியாக உங்களை வழிநடத்தும் கையேடு
1xCasino MobCash முகவராக இணைந்து சம்பாதிக்கத் தொடங்குவதற்கான வழிமுறைகள் — சிறப்புத் திறமைகள் எதுவும் தேவையில்லை!
படி 1: சைன்-அப் செய்து தொடர்பு கொள்ளுங்கள்
உங்கள் MobCash கணக்கின் சைன்-அப்பை மேற்கொள்ளுங்கள். படிவத்தை நிரப்பிவிட்டு மேலாளருடன் தொடர்புகொண்டு உங்கள் ID-ஐ சரிபார்த்துக் கொள்ளவும். (பி.கு. நீங்கள் சட்டப்பூர்வ வயதை எட்டியிருக்க வேண்டும்!)
படி 2: பணத்தை செலுத்தி செயல்படத் தொடங்குங்கள்
வெரிஃபை செய்யப்பட்ட உடன் உங்கள் MobCash 1xCasino கணக்கு செயல்படத் தயாராக இருக்கும். நீங்கள் முகவராக செயல்படத் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் $100 செலுத்தவும்.
படி 3: ஆப்-ஐ நிறுவி, வேலையைத் தொடங்குங்கள்
உங்கள் லாக்-இன் தகவல்களைப் பெற்று உங்கள் ஃபோனில் MobCash முகவர் APK வை இன்ஸ்டால் செய்யவும். டெபாசிட்கள், வித்டிராவல்கள் மற்றும் உங்கள் கமிஷன்களை நீங்கள் கையாள்வதற்கான கருவி இந்த ஆப் ஆகும்.
எவ்வாறு சம்பாதிப்பது?
முகவராக மாறுங்கள்தங்களது கேமிங் கணக்குகளில் பணத்தை செலுத்த பிளேயர்களுக்கு உதவுங்கள்.
அவர்கள் வெற்றி பெற்று ஈட்டிய பணத்தை எடுக்க அவர்களுக்கு உதவுங்கள்.
ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் கமிஷன் பெறுங்கள் — சுலபமான லாபம், ஒவ்வொரு முறையும்!
1xCasino MobCash ஆப்: சிறப்பானது. எளிதானது. லாபகரமானது.
உங்கள் MobCash 1xCasino APK மூலம், நீங்கள் வெறுமனே சம்பாதிக்கவில்லை — உருவாக்குகிறீர்கள். உங்களுடைய சொந்த முகவர் அணியை உருவாக்கி, ஒன்றாக வளருங்கள்.
தெளிவான மற்றும் எளிதான லே-அவுட்
குழப்பமின்றி, எளிதாக நுழைந்து சுலபமாக கையாள்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அப்டேட்டடாக இருங்கள்
உங்களைச் சுற்றி நடப்பவற்றை லைவ் அலர்ட்டுகள் மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
பணத்தை எளிதாகக் கண்காணியுங்கள்
உங்களுடைய சம்பாத்தியம், டெபாசிட்கள், மற்றும் வித்டிராவல்கள் ஆகியவற்றை எந்த நேரத்திலும் உங்கள் ஃபோனில் இருந்தே கண்காணியுங்கள்.
அதிகமாக சம்பாதியுங்கள், அதிக மக்களைச் சென்றடையுங்கள்
பில்ட்-இன் விளம்பரங்கள் மற்றும் ப்ரொமோஷன்கள் மூலம் உங்களுடைய கிளையண்ட்களின் எண்ணிக்கையை அதிகரித்து உங்களது கமிஷனை அதிகரியுங்கள்.
முழு சுதந்திரம், எளிதான கையாளுதல்
உங்களுடைய மொத்த MobCash கணக்கும் உங்கள் பாக்கெட்டில் உள்ளது — எந்நேரம் வேண்டுமானாலும் அதனை எளிதாகக் கையாளுங்கள்.
உங்கள் மொழியிலேயே உதவிகள் பெறுங்கள்
ஏதேனும் கேள்விகள் உள்ளனவா? அரபி, ஹிந்தி, மாண்டரின் மற்றும் பல மொழிகளில் 24/7 உதவிகள் பெறுங்கள். உண்மையான நபர்கள். உண்மையான ஆதரவு.
எங்களைப் பற்றி
1xCasino ஏன் முகவர்களின் முதல் தேர்வாக உள்ளது?
1xCasino என்பது வெறும் தளம் அல்ல — அது முகவர்கள் மற்றும் பிளேயர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு, பணம் ஈட்டி, சேர்ந்து வளரும் உலகளாவிய ஓர் இடம் ஆகும். லாபத்துக்காக உருவாக்கப்பட்டு, நம்பிக்கைக்காக வடிவமைக்கப்பட்டு, கேமிங் உலகத்தில் தங்கள் வருமானத்தை பெருக்க நினைப்பவர்களின் முதல் தேர்வாகத் திகழ்கிறது.
10+ பலமான வருடங்கள்
பத்து வருடங்களுக்கு மேல் நேரடி அனுபவம். இதன் பொருள் நீங்கள் பாதுகாப்பான கரங்களில் இருக்கிறீர்கள் என்பதே.
1M+ பிளேயர்கள்
ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிளேயர்கள் மற்றும் 8000+ முகவர்களுடன், உலகளாவிய 12M+ பயனர்களைக் கொண்ட நெட்வொர்க்கில் இணைந்திடுங்கள்.
$4M+ பணம் வழங்கல்
எங்களது நம்பகமான உலகளாவிய நெட்வொர்க்கின் வழியாக மில்லியன் கணக்கில் ரிவார்டுகள் வழங்கப்படுகின்றன.
60+ நாடுகளில் லைவ்
நாங்கள் வேகமாக வளர்கிறோம் — இப்போது 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
முக்கிய பாதுகாப்புக் குறிப்பு: ஒரு அஃபீஷியல் 1xCasino மேலாளர் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் உங்களுடைய கணக்கை சோதனை செய்ய முடியும். ஆனால் அவர்கள் ஒருபோதும் தனிப்பட்ட அல்லது மூன்றாம்-நபர் கணக்குகளில் பணம் செலுத்தும்படி உங்களிடம் கூறமாட்டார்கள். எல்லா நிதியும் உண்மையான 1xCasino தளத்தில் உள்ள உங்களுடைய அஃபீஷியல் முகவர் கணக்கின் வழியாக மட்டுமே செல்லும். இதில் விதிவிலக்குகள் கிடையாது.
இப்போதே பதிவு செய்யுங்கள். முடிவின்றி சம்பாதியுங்கள்.